நேற்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வீசப்பட்ட கரு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

யாழ் போதனா வைத்தியசாலையில் வீசப்பட்டிருந்த கரு பெண் ஒருவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதன் காரணமாக வீசப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் 22 ஆம் இலக்க விடுதிக்கு அருகாமையில் வீசப்பட்டிருந்த கரு தொடர்பில் ஊடகங்கள் வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்த பெண் ஒருவர் கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில் அதனை போதனா வைத்தியசாலையின் பாவனையற்ற மலசலகூடத்தொகுதியில் வீசி இருக்கலாம் என நம்புகின்றோம். இந்நிலையில் மீட்கப்பட்ட … Continue reading நேற்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வீசப்பட்ட கரு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!